Tirupur city the disposal

img

திருப்பூர் நகரில் அகற்றப்படாமல் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் மாநகரில் பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் பல்வேறு இடங்களில் மலை போல் தேங்கியிருக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.